இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் சென்னை வருகை!!
fishermen
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட 8 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். நேற்றிரவு கொழும்பில் இருந்து சென்னைக்கு வரும் ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் 8 மீனவர்களயும் அனுப்பி வைத்தனர். சென்னை விமானநிலையத்தில் நேற்று நள்ளிரவு வந்திறங்கிய தமிழகத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story