வெள்ளி விலை; ஒரே நாளில் 8000 உயர்ந்தது!!

X
22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.12,030க்கும், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.96,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ஒரு கிராம் ரூ.207க்கும், ஒரு கிலோ ரூ.2,07,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
