சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்!!

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம்!!

Sabarimala Ayyappan temple 

சபரிமலையில் நேற்று ஒரே நாளில் 82,265 பேர் தரிசனம் செய்துள்ளனர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் மூலம் 14,529 பேர் தரிசனம் செய்துள்ளனர். பூஜைக்காலம் துவங்கியதில் இருந்து அதிகபட்சமாக நவ.16இல் 87,991 பேர் தரிசனம் செய்திருந்தனர்.

Next Story