சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!!

சென்செக்ஸ் 84,694 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்!!

sensex

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1509 புள்ளிகள் உயர்ந்து 84,694 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1360 புள்ளிகள் உயர்வுடன் 84,544 புள்ளிகளில் நிறைவடைந்தது.

Next Story