மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 886 புள்ளிகள் சரிவு!!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 886 புள்ளிகள் சரிவு!!

sensex

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 886 புள்ளிகள் சரிந்து 80,982 புள்ளிகளானது. இறுதி நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 999 புள்ளிகள் சரிந்து 80,869 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 293 புள்ளிகள் சரிந்து 24,718 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Next Story