தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

Rain 

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், சேலம், தருமபுரி, குமரி, தென்காசி, நெல்லை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story