திட்டமிட்டபடி மே.9ல் பொதுத்தேர்வு முடிவு: அரசு

X
DPI
12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி மே 9ம் தேதி வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
Next Story