இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!!

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்!!
X

whatsapp

இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 14 லட்சம் பயனர்களின் கணக்குகள் எந்த புகாரும் இன்றி முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story