மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி நிதி ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு!!
Central Govt
மாமல்லபுரத்தில் பாரம்பரிய நந்தவனம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.99.67 கோடி ஒன்றிய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. உதகை தேவலாவில் பூந்தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கி ஒன்றிய அரசு ஒப்புதல். ரூ.3,295.76 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story