திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி OYO ஹோட்டல்களில் அனுமதி இல்லை: நிறுவனம் அறிவிப்பு!!
OYO
திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி OYO ஹோட்டல்களில் அனுமதி இல்லை என்று புதிய கட்டுப்பாட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. OYO தளத்துடன் இணைந்து செயல்படும் ஹோட்டல்களில் இதுவரையில் திருமணம் ஆகாத ஜோடிகள் அனுமதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இதன் நடைமுறையில் புதிய மற்றம் கொண்டுவரப்பட்டு ஜோடிகள் ஹோட்டல்களில் முன்பதிவு செய்யும் போது தங்கள் உறவு குறித்த அடையாள அட்டையை கட்டாயம் வழங்க வேண்டும் என்று OYO தெரிவித்துள்ளது.
Next Story