ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

X
thangam thennarasu
- மகளிர் உரிமைத் தொகை பெற்றிடாத தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் மீண்டும் விண்ணப்பித்தால் விரைவில் வாய்ப்பு
- ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக ரூ.13,807 கோடி ஒதுக்கீடு
- அரசு பள்ளி மாணவிகள் உயர்கல்வி பெறும் மாணவிகளுக்கான புதுமைப் பெண் திட்டத்திற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு
Next Story