ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் போரூர் ஈரநிலை பசுமை பூங்கா விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் போரூர் ஈரநிலை பசுமை பூங்கா விரைவில் முதலமைச்சரால் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

Sekarbabu

தமிழ்நாடு முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி இன்று சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 16.60 ஏக்கர் பரப்பளவில் ரூ.12.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள போரூர் ஈரநிலை பசுமை பூங்கா, அதேபோல் அம்பத்தூர் பகுதியில் உள்ள பானு நகரில் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் கால்பந்தாட்ட மைதானம், இதே போன்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 12 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.

Next Story