செப்.14இல் சென்னை வருகிறார் நிர்மலா சீதாராமன்!!

X
nirmala sitharaman
ஜிஎஸ்டி தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க செப்.14இல் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார். சென்னை வரும் நிதியமைச்சர் பாஜக நிர்வாகிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story
