16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர்!!

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர்!!

வாக்குகள் விபரம்

16 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சென்னை மாவட்டத்தில் 40,15,878 வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 19,70,279 பேர் உள்ள நிலையில் பெண் வாக்காளர்கள் 20,44,323 பேர் உள்ளனர்;3-ம் பாலின வாக்காளர்கள் 1,276 பேர் உள்ளனர்.

Next Story