2,000 அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

2,000 அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
X

thangam thennarasu

  • 2,000 அரசு பள்ளிகளில் ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்
  • 1721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவர்; அறிவிப்பு விரைவில் வெளியாகும்
  • 2,676 அரசு பள்ளிகளில் ரூ.65 கோடியில் திறன்மிகு வகுப்பறைகளின் தரம் உயர்த்தப்படும்
  • அரசு பள்ளிகளில் ரூ.56 கோடியில் 880 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்
  • 500 அரசு பள்ளிகளில் 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
  • நான் முதல்வன் திட்டம் மூலம் ஆண்டுக்கு 2,000 மாணவர்கள் உயர்கல்வி பெறுவர்; இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்காத நிலையில், அதற்கான நிதியை மாநில அரசே வழங்கும்
Next Story