25 இடங்களில் முதியோர்களுக்காக அன்புச்சோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்: நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

X
thangam thennarasu
- 25 இடங்களில் முதியோர்களுக்காக அன்புச்சோலை மையங்கள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்
- முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் மூலம் 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்
- காலை உணவுத் திட்டம் நகரப் பகுதி பள்ளிகளுக்கும் விரிவாக்கப்படும்; இதற்காக ரூ.600 கோடி நிதி ஒதுக்கீடு
- சமூக நலன் மகளிர் உரிமைத்துறைக்கு ரூ.8,597 கோடி ஒதுக்கீடு
- தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு
- குழந்தைகள் நல மையங்களில் அடிப்படை வசதியை உறுதி செய்ய ரூ.83 கோடியில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்
Next Story