ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு
ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கபோவதில்லை என பூரி, உத்தரகாண்ட், குஜராத், கர்நாடகாவை சேர்ந்த 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு
சனாதன தர்மப்படி மோடி ராமர் சிலையை திறக்கக்கூடாது . இவ்விழா சாஸ்திரங்களுக்கு எதிராகவும் இந்து மத வேதத்திற்கு எதிராகவும் நடத்தப்படுகிறது . எனவே இதை புறக்கணிப்பதாக கர்நாடகாவை சேர்ந்த 4 முக்கிய சங்கராச்சாரியார்கள் அறிவிப்பு
Next Story