7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
X

rain

தமிழ்நாட்டில் பகல் ஒரு மணிக்குள் 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பகல் ஒரு மணிக்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story