78வது சுதந்திர தினம்: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து!!

78வது சுதந்திர தினம்: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து!!
X

விஜய்

சாதி,மத,மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும், நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் எண்ணற்ற உயிர்களைத் தியாகம் செய்து போராடிப் பெற்ற இந்த விடுதலையைக் கொண்டாடி மகிழ்வோம் என்றும் நாட்டின் வளர்ச்சிக்காக என்றென்றும் பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story