சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்பு!


A child who fell in an apartment in Chennai and got stuck on the roof was rescued!



சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்து மேற்கூரையில் சிக்கி உயிருக்கு போராடிய குழந்தை மீட்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த வெங்கடேஷ் – ரம்யா தம்பதியின் 7 மாத பெண் குழந்தை பத்திரமாக மீட்பு. திருமுல்லைவாயலில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை நல்வாய்ப்பாக முதல் மாடி மேற்கூரையில் சிக்கியது.


Read MoreRead Less
Next Story