புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு  நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
RAJINIKANTH

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லம் முன்பு கூடியிருந்த ரசிகர்களை நேரில் சந்தித்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.




Tags

Next Story