பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு...!

பிரபல விமான நிறுவனம் மீது நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு...!

மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு...!

ஜெய்பூரில் இருந்து இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த போது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இண்டிகோ விமானத்தில் பணியாளர்கள் மிகவும் முரட்டுத்தனமான நடந்து கொண்டதாகவும், அதன் சேவையும் மிகவும் மோசமாக இருந்ததாக கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story