அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ்

அரசியலமைப்பை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றி விடுவார்கள்: அகிலேஷ்

Agilesh 

அகிலேஷ் யாதவ், “பாஜ அரசு மோசமான அரிசியை ஏழைகளுக்கு இலவசமாக தருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச ரேஷன் அரசியின் தரம் மேம்படுத்தப்பட்டு, அதன் அளவும் அதிகரிக்கப்படும். அரசியலமைப்பு நிலைத்திருந்தால்தான் ஜனநாயகம் நிலைத்திருக்கும். அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பாஜவை மக்கள் மாற்றி விடுவார்கள்” என்று தெரிவித்தார்.

Read MoreRead Less
Next Story