AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஒன்றிய அரசு

X
AI APPS
AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என நிதி அமைச்சக ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. சாட் ஜிபிடி, டீப் சீக் போன்ற செயலிகளையும் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. அரசின் ரகசியங்கள் கசியாமல் இருக்கும் வகையில் தரவுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
Next Story