சென்னையில் மோசமான வானிலை வானத்தில் வட்டமிடும் விமானங்கள்
Airplanes
சென்னையில் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. மஸ்க்ட், குவைத், மும்பை உள்பட 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடிக்கின்றன; மழை, காற்றின் வேகம் குறைந்த பின் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல். சென்னையில் இருந்து சிங்கப்பூர், மங்களூர், திருச்சி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Next Story