தமிழகத்திற்கு 5 சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

தமிழகத்திற்கு 5 சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்கள் நியமனம்: வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு

தமிழகத்திற்கு 5 சிறப்பு தேர்தல் கணக்கு பார்வையாளர்களை நியமித்து, வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களில் தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யவும், வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும் சிறப்புத் தேர்தல் பார்வையாளர்களை தலைமைத் தேர்தல் ஆணையம் நியமித்து வருகிறது. அதன்படி 6 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் பார்வையாளர்களையும், 5 மாநிலங்களுக்கு சிறப்பு தேர்தல் செலவு கணக்கு கண்காணிப்பாளர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

Read MoreRead Less
Next Story