ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: பாஜக மாநில பொருளாளரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸ் முடிவு..!

Bjp

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், பாஜக நிர்வாகி முரளி ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியர் சதீஷிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.4 கோடி பறிமுதல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது

Read MoreRead Less
Next Story