ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப முடிவு
Bjp
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. மாநில பொருளாளர் சேகருக்கு இன்று சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி நெல்லைக்கு ரயில் மூலம் கொண்டு சென்ற ரூ.4 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேர், ரூ.4 கோடி பணம் நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என வாக்கு மூலம் அளித்தனர்.
Next Story