வாஷிங் மிஷின் போல பாஜக செயல்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

வாஷிங் மிஷின் போல பாஜக செயல்படுகிறது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

எவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும் பாஜகவில் இணைந்தால் ஆவியாகிவிடும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். ஒரு வாஷிங் மிஷின் போல் பாஜக செயல்படுவதாக அமைச்சர் மதுரையில் பேசியுள்ளார்.

Read MoreRead Less
Next Story