குத்துச்சண்டை வீரர்களுக்கு துருக்கியில் பயிற்சி

Boxers training in Turkey

Boxers training in Turkey

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய குத்துச்சண்டை வீரர்கள் துருக்கியில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். நிகாத் ஜரீன், பிரீத்தி பவார், பிரவீன் ஹூடா, லாவ்லினா போர்கஹெய்ன் ஆகியோர் துருக்கியில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். ஒலிம்பிக் போட்டி தொடங்க சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய வீரர்கள் பதக்கம் வெல்ல தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

Read MoreRead Less
Next Story