குமரியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு..!!

குமரியில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு..!!

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காந்தி நகரில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோவாளை பிடிஓ அளித்த புகாரை அடுத்து தளவாய் சுந்தரம் மற்றும் நடிகர் சிங்கமுத்து உட்பட 352 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Read MoreRead Less
Next Story