கல்வி என்ற ஆயுதத்தின் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும் - அம்பேத்கர்
அம்பேத்கர்
சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் இன்று அவருக்கு தமது செம்மார்ந்த வீரவணக்கம்
கற்பி! ஒன்று சேர் ! புரட்சி செய்!
2017 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் தேடப்படும் நபர்கள் மற்றும் அதிகமான புத்தகங்களை படித்த மாமேதைகளில் பட்டியலில் புரட்சியாளர் அம்பேத்கர் கம்யூனிச தந்தை காரல் மார்க்ஸ்க்கு அடுத்த இரண்டாவது இடத்தில் அம்பேத்கர் இடம் பிடித்தார்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் படித்து பாரிஸர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கே உள்ளது
உலகத்திலேயே தன் வீடுகளில் 60,000 புத்தகங்களை வைத்து இருப்பவர் புரட்சியாளர் அம்பேத்கர்
சட்ட நிபுணர் பொருளாதார நிபுணர் வழக்கறிஞர் எழுத்தாளர் சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்
" ஆடுகளை தான் கோயில்களின் முன் வெட்டுகிறார்கள் தவிர, சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள்"
"கல்வி என்ற ஆயுதத்தின் மூலம் தான் சாதியை ஒழிக்க முடியும் என ஆழமாக புரிந்தவர்"
"கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது"