ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!

ராம நவமியால் ஐபிஎல் போட்டிகளில் மாற்றம்!

ராம நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் | நடைபெறவிருந்த KKR vs RR போட்டி ஏப்ரல் 16ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஏப்.16ம் தேதியன்று நடைபெறவிருந்த GT vs DC போட்டி ஏப்.17ம் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story