எம்பி பதவியில் இருந்து ஓய்வு மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

எம்பி பதவியில் இருந்து ஓய்வு மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: அன்புள்ள டாக்டர் மன்மோகன் சிங்குக்கு, மாநிலங்களவையில் 33 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து தாங்கள் நாட்டுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காகத் திமுகவின் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

Read MoreRead Less
Next Story