பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான், சீனாவுக்கு இந்தியா கண்டனம்

China

பாகிஸ்தான்-சீனா சார்பில் வெளியான கூட்டறிக்கையில் காஷ்மீர் விவகாரம் பற்றி குறிப்பிடப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Next Story