பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

Csk

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

Next Story