மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு: உபரி நீர் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 1.25 லட்சம் கனஅடி நீர் திறப்பு: உபரி நீர் சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கு எடுத்து செல்ல நடவடிக்கை

dam

தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை தனது முழுகொள்ளவை நேற்று மாலை எட்டியது. இந்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் அனைத்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. அவ்வாறாக வெளியேற்றப்படும் நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேமித்து பயன்படுத்த வேண்டும் என ரூ.673 கோடி செலவில் முதல்கட்டமாக 100 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. இதில் 56 ஏரிகள் தயார் நிலையில் உள்ளது.

Next Story