தயாநிதி மாறனை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் போடும் ஓட்டு தான் மோடிக்கு போடும் வேட்டு: மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தயாநிதி மாறனை 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் நாம் போடும் ஓட்டு தான் மோடிக்கு போடும் வேட்டு: மத்திய சென்னை பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தயாநிதிமாறனை நீங்கள் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து விட்டீர்கள் என்றால், நான்- உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், அமைச்சர் அத்தனை பேரும் சேர்ந்து இந்த பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து போய் செய்து தரும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம்.

Next Story