டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

டெல்லி மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Delhi

இந்நிலையில் 7 குழந்தைகள் பலியானதற்கு சட்டவிரோதமாக ஆக்சிஜன் நிரப்பியதே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் 27 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு, அங்கு ஆக்சிஜன் நிரப்பும் பணி நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும் முறையை செய்வது சட்டவிரோதமாகும் என்று விசாரணை குழு தெரிவித்துள்ளது. 5 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 27 சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் கருவிகள் இல்லாததும், அவசரகால வெளியேற்றங்கள் இல்லாததையும் விசாரணை குழு கண்டறிந்தது.

Next Story