ஏப்.15 வரை நீதிமன்ற காவல் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

X
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டதால் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
Next Story
