டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு

டெல்டாவில் விடிய விடிய கனமழை: பட்டுக்கோட்டையில் 16 செ.மீ. மழை பதிவு

Rain

பட்டுக்கோட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வெப்பத்தை தனித்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காரைக்காலில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

Read MoreRead Less
Next Story