திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை
X

குளிக்கத் தடை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலநடுக்கம் ஏற்பட்டதன் எதிரொலியாக பக்தர்கள் குளிக்கத் தடை விதிப்பு.

இன்று நண்பகலில் இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Tags

Next Story