பள்ளி சீருடை துணிகள் 20ம் தேதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

பள்ளி சீருடை துணிகள் 20ம் தேதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

dmk

பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் இதர திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடப்பாண்டிற்கு சமூக நலத்துறைக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இரண்டு இணை பள்ளி சீருடை துணிகள் விநியோக முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்.

Read MoreRead Less
Next Story