குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு

குற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் உள்ள வங்கி அதிகாரிகள் விவரம் கோரிய செந்தில் பாலாஜி வழக்கில் 14ல் தீர்ப்பு

டம்ளக்    

செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையே, புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை வரும் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

Read MoreRead Less
Next Story