குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் அதுவே தமிழ்நாட்டுக்கு பொற்காலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குழந்தை தொழிலாளர் இல்லாத எதிர்காலம் அதுவே தமிழ்நாட்டுக்கு பொற்காலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

dmk

குழந்தைத் தொழிலாளர்களே இல்லை என்ற இலக்கினை 2025-ஆம் ஆண்டிற்குள் அடைவோம் என்பது உறுதி. எனவே, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான தொழில்களிலும் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவத்தினரையும் வேலைக்கு அனுப்ப மாட்டோம் என அனைத்து பெற்றோர்களும், பணியில் அமர்த்த மாட்டோம் என வேலையளிப்பவர்களும் உறுதி பூண்டு, நம் நாட்டை வளமிக்கதொன்றாக மாற்றுவோம்

Read MoreRead Less
Next Story