கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி

கொள்கைகளை திமுக விட்டுக்கொடுக்காது: கனிமொழி எம்.பி.பேட்டி

dmk

சமூக நீதியை காக்கக்கூடிய வகையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் செயல்படுவர் என திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக எந்த காலத்திலும் தனது கொள்கைகளை விட்டுக்கொடுக்காது. திமுகவின் கொள்கைகளுக்கு எதிரான பல மசோதாக்களை நாங்கள் ஏற்கனவே எதிர்த்துள்ளோம். சமூக நீதியை காக்கக் கூடிய வகையில் திமுகவின் செயல்பாடுகள் இருக்கும் என்றும் கூறினார்.

Read MoreRead Less
Next Story