வாக்காளர் பெயர் நீக்கம்: புகார்கள் மீது ஆய்வு - தேர்தல் கமிஷன் தகவல்

வாக்காளர் பெயர் நீக்கம்: புகார்கள் மீது ஆய்வு - தேர்தல் கமிஷன் தகவல்

Vote

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு, செல்போன் எண் இணைப்பு தொடர்பாக கோர்ட்டுகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளன. தற்போது ஆதார், செல்போன் எண்

ஆகிய விவரங்கள், வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டாலும் அவற்றை இன்னும் இணைக்கவில்லை. அவை இணைக்கப்பட்டால், பெரும்பாலான பிரச்சினைகள் தீர்ந்துவிடும். வாவாக்காளர் பட்டியலில் இருந்து இரட்டை பதிவுகளை சுத்தமாக நீக்க முடியும். ஒருவர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்போது செல்போனில் தகவல் தெரிவிக்கவும்


Read MoreRead Less
Next Story