குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு

Election

குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 4ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 7 கட்டமாக நடக்கும் இந்த தேர்தலில் முதற்கட்டமாக ஏப்.19ல் 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்டமாக ஏப்.26ல் 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. 3ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடக்கிறது.

Read MoreRead Less
Next Story