விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: சீமான் அறிவிப்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா: சீமான் அறிவிப்பு

Election results 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிவிப்பு: ஜூலை 10ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம்) போட்டியிடுகிறார். கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Read MoreRead Less
Next Story