மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Edappadi
மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் சோமண்ணா பேசியதற்கு பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நடு நிலையாக இருந்து இரு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு உள்ளது. கர்நாடகத்தை சேர்ந்த சோமண்ணாவை ஜன்சக்தி அமைச்சராக நியமித்திருப்பது தமிழகத்திற்கு செய்த மாபெரும் துரோகம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story